Hint for Bible Test
Given below are the hints for Bible test:
சி. எஸ். ஐ. தூய மாற்கு ஆலயம், மீஞ்சூர்.
வேதாகமத் தேர்வு – 2017 – குறிப்புகள்
நெகேமியா
அதி – 1
அகலியாவின் குமாரன் – நெகேமியா.
சம்பவம்:
வருடம் - 20ஆம் வருடம்.
மாதம் - கிஸ்லேயு மாதம்.
இடம் - ஆசான் அரமனை.
யுதாவில் இருந்து வந்தவர்கள்:
நெகேமியாவின் சகோதரன் - ஆனானி.
வேறு சில மனிதர்கள்.
நெகேமியா விசாரித்தது:
யூதரின் செய்தி.
எருசலேமின் செய்தி(சிறையிருப்பில் இருந்து தப்பினவர்கள்).
மகா தீங்கு, நிந்தை அனுபவித்தவர்கள் – சிறையிருப்பில் மீந்திருப்பவர்கள்.
அலங்கம் இடிக்கபட்ட இடம் – எருசலேம்.
அக்கினியால் சுட்ட்டெரிக்கபட்டது – எருசலேம் வாசல்.
நெகேமியா மன்றாடியது – பரலோகத்தின் தேவனிடம்.
மனப்பாட வசனம்: 1:5 (2 கேள்விகள் கேட்கப்படும்).
தேவனுடைய அடியார் – இஸ்ரவேல் புத்திரர்.
ஜெபத்தை கேட்பதற்கு:
தேவனுடைய செவி(கேட்க).
கண்கள் திறந்த்தும் இருக்கவேண்டும்.
தேவனுடைய தாசன் – மோசே.
கைக்கொள்ளாமல் போனவைகள்:
கற்பனைகள்
கட்டளைகள்
நியாயங்கள்
கட்டளைகள் மீறினால்:
சிதறடிப்பேன்.
கைக்கொண்டால்:
ஸ்தலத்திற்கு கொண்டு வருவேன்.
தேவன் நினைக்க வேண்டியது!
மோசேக்கு கட்டளையிட்ட வார்த்தை
மகா வல்லமையினாலும், பலத்த கரத்தினாலும் மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்:
அடியார், ஜனங்கள்.
தேவனுடைய நாமத்திற்கு பயப்பட வேண்டும் – விரும்புபவர் – நெகேமியா.
இராஜாவுக்கு முன்பாக இரக்கம் – பிராத்தனை.
இராஜாவின் பானபாத்திரன் – நெகேமியா.
குறிப்பு: முதல் அதிகாரத்தில் 8 கேள்விகள் கேட்கப்படும்.
நெகேமியா புத்தகத்தை எழுதி, “ஜெப வீரன்” என்று பெயர் பெற்ற நெகேமியா யாருடைய குமாரன்?
______________